கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 9:27 PM ISTபூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 Dec 2024 6:13 PM ISTபிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்
போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
10 Sept 2023 2:25 PM ISTபோரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது
போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Aug 2023 4:11 PM ISTபோரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 July 2023 7:30 PM ISTபோரூரில் மரம் சாய்ந்ததில் கார் சேதம்
போரூரில் மரம் சாய்ந்ததில் வீட்டின் அருகே இருந்த கார் சேதம் அடைந்தது.
29 Jun 2023 2:39 PM ISTபோரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி
போரூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்தார்.
5 Dec 2022 11:50 AM ISTபோரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 July 2022 1:56 PM ISTபோரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Jun 2022 8:16 AM ISTபோரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
4 Jun 2022 12:05 PM IST