நேஷன்ஸ் லீக் கால்பந்து: குரோஷியா - போர்ச்சுகல் ஆட்டம் 'டிரா'
தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின.
19 Nov 2024 3:44 PM ISTநேஷன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ அசத்தல்..காலிறுதிக்கு தகுதி பெற்ற போர்ச்சுகல்
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ 2 கோல் அடித்தார்.
16 Nov 2024 3:55 PM ISTநேஷன்ஸ் லீக் கால்பந்து; ஸ்காட்லாந்தை வீழ்த்திய போர்ச்சுகல்
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
9 Sept 2024 12:30 PM ISTஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுக்கல், துருக்கி அணிகள் வெற்றி
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
19 Jun 2024 7:11 AM ISTபோர்ச்சுகல் விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து: விமானி பலி; வைரலான வீடியோ
போர்ச்சுகல் நாட்டில் சிறிய ரக விமானங்கள் நடத்திய விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி பலியானார்.
3 Jun 2024 7:37 AM ISTபோர்ச்சுகல் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
போர்ச்சுகல் புதிய பிரதமரான லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3 April 2024 12:27 PM ISTஊழல் குற்றச்சாட்டு: போர்ச்சுகல் பிரதமர் ராஜினாமா...!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
7 Nov 2023 9:12 PM ISTஇந்திய-போர்ச்சுகல் உறவுகளில் இவைதான் இயங்கு சக்திகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளிவிவகார துறை மந்திரி கிராவினோவை நேரில் சந்தித்து பேசினார்.
1 Nov 2023 2:58 PM ISTயூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி!
யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது.
14 Oct 2023 5:11 PM ISTபெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணிக்கு முதல் வெற்றி
போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.
28 July 2023 4:32 AM ISTபழங்கால வாகன அருங்காட்சியகம்
பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள்தான் பலரையும் ஈர்க்கின்றன. பழமையான வரலாற்று பின்னணி கொண்ட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
21 Feb 2023 2:15 PM ISTவயதானவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகள்
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், முதியோர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
7 Feb 2023 9:22 PM IST