துறைமுகங்கள் வரைவு மசோதா 2022ல் திருத்தம் வேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம்

துறைமுகங்கள் வரைவு மசோதா 2022ல் திருத்தம் வேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம்

துறைமுகங்கள் வரைவு மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிப்பதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Sept 2022 7:54 PM IST