பாப்கார்ன்களுக்கு வெவ்வேறு ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஏன்..? விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன்
பாப்கார்னுக்கு வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
22 Dec 2024 11:55 AM ISTபாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; 'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது' - பொதுமக்கள், மாணவிகள் கருத்து
மக்காச் சோளப் பொரிக்கு 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள். இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.
13 Feb 2023 11:51 AM IST