பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 Dec 2024 6:13 PM ISTகட்டுமஸ்தான உடலை காட்டி ஏமாற்றிய ஆணழகன்: ஆசை வலையில் வீழ்ந்த பல பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்
உடற்பயிற்சி கூடத்துக்கு வந்த பெண்களிடம் தனது கட்டுமஸ்தான உடலை காட்டி அவர்களை மயக்கி உள்ளார்.
24 March 2024 11:47 PM ISTபூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 5:39 PM ISTபூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 7:29 PM ISTபூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
25 Aug 2023 4:58 PM ISTநசரத்பேட்டை அருகே லாரியில் இருந்து இறக்கும்போது கண்ணாடிகள் சரிந்து தொழிலாளி பலி
நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் லாரியில் இருந்து கண்ணாடி லோடுகளை இறக்கும் போது கண்ணாடிகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
17 Aug 2023 5:48 PM ISTபூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
பூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
24 July 2023 2:42 PM ISTபூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 3:30 PM ISTபூந்தமல்லியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பூந்தமல்லியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29 May 2023 10:52 AM ISTபிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 4:46 PM ISTபூந்தமல்லியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீர் ஆய்வு
பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
26 April 2023 3:00 AM ISTபூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை
பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
3 April 2023 2:36 PM IST