முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 Nov 2024 8:55 PM ISTதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: அமைச்சர் பொன்முடி
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
30 Sept 2024 7:11 AM ISTமாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வெற்றி பெற்றவர்களுக்கு பாரதி இளம் கவிஞர் விருதும், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
13 Sept 2024 1:42 PM ISTமும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது - அமைச்சர் பொன்முடி
தமிழகம் கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது
12 Sept 2024 11:24 PM ISTதிராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிறது: அமைச்சர் பொன்முடி
இரு மொழிக்கல்வி கொள்கை மூலம் தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 7:36 PM ISTநடப்பவை நல்லுறவோடு நடக்கட்டும்!
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை தன் நிலையில் இருந்து இறங்கிவர வைத்துவிட்டது.
25 March 2024 6:20 AM ISTஇன்று மாலை அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி
மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
22 March 2024 12:08 PM ISTமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொன்முடிக்கு உடனடியாக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
21 March 2024 5:28 PM ISTபொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் : கவர்னருக்கு நாளை காலை வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
21 March 2024 3:15 PM ISTபொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
21 March 2024 7:02 AM ISTபொன்முடி பதவி விவகாரம்; கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
20 March 2024 10:29 PM ISTபொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
18 March 2024 10:57 PM IST