
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைக்க உள்ளதாக பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
20 Jan 2025 11:22 AM
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 3,412 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 Jan 2025 2:30 AM
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
18 Jan 2024 2:55 AM
பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது பரிதாபம் - நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 4-ம் வகுப்பு மாணவி சாவு
மாமல்லபுரத்தில் பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த 4-ம் வகுப்பு மாணவி நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
18 Jan 2023 7:46 AM
பொங்கல் தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்...!
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
16 Jan 2023 2:45 AM
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்
மெரினாவில் இன்று வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
15 Jan 2023 2:13 PM