தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர்: இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல... - அண்ணாமலை

தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர்: 'இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல...' - அண்ணாமலை

தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த அதே நிறுவனத்திற்கு மீண்டும் சப்ளை செய்ய ஆர்டர் தருவது, தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
30 Sep 2022 9:54 AM GMT