நாடாளுமன்ற தேர்தல் : இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80% வெற்றி கிடைக்கும்  - புதிய கருத்துக்கணிப்பு

நாடாளுமன்ற தேர்தல் : இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80% வெற்றி கிடைக்கும் - புதிய கருத்துக்கணிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80 சதவீத வெற்றி விகிதம் இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்து உள்ளது.
18 Aug 2023 12:15 PM IST