அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர்    மாலை அணிவிப்பு

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்த நாளையொட்டி தக்கலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
15 Sept 2022 10:10 PM IST