டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணையுமா..? - கூட்டணி குறித்து இன்று ஆலோசனை

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணையுமா..? - கூட்டணி குறித்து இன்று ஆலோசனை

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Feb 2024 8:48 AM IST