போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை   8,886 போ் எழுதினர்

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர்

குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.
28 Nov 2022 12:15 AM IST