தி.மு.க. நிர்வாகியின் பதிவால் சர்ச்சை:ஹைவேவிஸ் வாட்ஸ்-அப் குழு அட்மினுக்கு போலீசார் சம்மன்

தி.மு.க. நிர்வாகியின் பதிவால் சர்ச்சை:ஹைவேவிஸ் 'வாட்ஸ்-அப்' குழு அட்மினுக்கு போலீசார் சம்மன்

தி.மு.க. நிர்வாகியின் ‘வாட்ஸ்-அப்' பதிவால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, ஹைவேவிஸ் ‘வாட்ஸ்-அப்' குழு அட்மினுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
19 Feb 2023 12:15 AM IST