ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய போலீசார்

'ஹெல்மெட்' அணியாமல் வந்த இருசக்கர வாகனஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' வழங்கிய போலீசார்

சிக்கமகளூரு அருகே ‘ஹெல்மெட்' அணியாமல் வந்த வாகனஓட்டிகளை, போலீசார் தடுத்து நிறுத்தி அபராத பணத்தில் ஹெல்மெட்டை வாங்க வைத்தனர். மேலும் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து பாராட்டிய சம்பவம் நடந்துள்ளது.
5 Aug 2022 8:31 PM IST