முகக்கவசம் அணியாவிட்டால்... இன்னைக்கு அறிவுரை நாளைக்கு அபராதம் - காவல்துறை அறிவிப்பு

முகக்கவசம் அணியாவிட்டால்... "இன்னைக்கு அறிவுரை நாளைக்கு அபராதம்" - காவல்துறை அறிவிப்பு

இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறி வருகின்றனர்.
27 Jun 2022 12:13 PM IST