மீன் பிடிக்க சென்றபோது காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன?போலீசார் விசாரணை
மீன் பிடிக்க சென்றபோது மேட்டூர் காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 1:51 AM ISTபோலீசாக நடித்து வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு:10 பேரை பிடித்து போலீசார் விசாரணைகொள்ளை கும்பல் தலைவன் பெங்களூருவில் பதுங்கல்
சேலத்தில் போலீசாக நடித்து வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்தது தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை கும்பல் தலைவன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
29 Sept 2023 1:29 AM ISTசேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்கள்போலீசார் விசாரணை
சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 2:12 AM ISTகைதியின் மனைவிக்கு தொந்தரவு:வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம், செப்.8-கைதியின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...
8 Sept 2023 1:21 AM ISTசங்ககிரி அருகே விபத்தில் 6 பேர் பலி:கைதான லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை
சங்ககிரிசங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்திஇருந்த லாரியின் பின்புறம் அந்த வழியாக வந்த ஆம்னி கார் மோதி விபத்து...
8 Sept 2023 1:10 AM ISTகணவரை தவிக்க விட்டு திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனுடன் ஓட்டம்
திருமணமான 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2023 1:55 AM ISTஓமலூர் அருகேகள்ளக்காதலால் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய்
ஓமலூர் அருகே கள்ளக்காதலால் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாயை போலீசார் மீட்டனர்.
23 Feb 2023 1:50 AM ISTகோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
22 Feb 2023 2:13 AM ISTகுடிசைக்குள் நிர்வாண நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
கொங்கணாபுரம் அருகே குடிசைக்குள் நிர்வாண நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Jun 2022 2:23 AM ISTரெயிலில் இருந்து விழுந்து பிலிப்பைன்ஸ் பெண் பலி காதல் கணவரிடம் போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காதல் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Jun 2022 11:53 PM IST