திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
5 Dec 2022 10:58 PM IST