ரேஷன் அரிசியை கடத்திய  வாலிபர் கைது

ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் கைது

திருப்பூர் அருகே காரில் 625 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 7:00 PM IST