ஓட்டல் உரிமையாளரை தாக்கிய  5 பேர் கைது

ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது

பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Oct 2023 10:17 PM IST