போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை பாயும் - கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை பாயும் - கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் அளிக்கலாம் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் தெரிவித்தார்.
24 Feb 2023 2:06 PM IST