
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்.. எச்சரிக்கை விடுத்த மதுரை ஐகோர்ட்டு
துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 April 2025 11:43 AM
போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த விவகாரம்: தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
பெண் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
16 April 2025 5:30 AM
மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.
15 April 2025 3:18 PM
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 5:00 AM
போலீஸ்காரரின் தாயை கொன்ற இளம்பெண் கைது
வீட்டுக்குள் வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
15 April 2025 4:16 AM
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை - ரவுடி வரிச்சியூர் செல்வம்
ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 April 2025 8:11 AM
காரைக்கால்: தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு போலீசார் நூதன தண்டனை
விசாரணைக்கு பயந்து நிற்காமல் சென்ற இளைஞரை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
12 April 2025 12:06 PM
திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
திருமணம் செய்துகொள்ளுமாறு போலீஸ்காரர் பலராமனை இளம்பெண் வலியுறுத்தி வந்துள்ளார்.
10 April 2025 2:21 AM
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை: போலீசார் எச்சரிக்கை
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை பயன்படுத்துபவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
9 April 2025 11:22 AM
பஞ்சாப்பில் போதைபொருள் கடத்திய பெண் காவலர் கைது
பெண் காவலரிடம் இருந்து 17.70 கிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
3 April 2025 10:49 AM
உசிலம்பட்டி காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
29 March 2025 9:41 AM
சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்த இளைஞர் மீது தாக்குதல்
சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
29 March 2025 5:56 AM