பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
29 March 2023 9:42 PM