குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம் மின்மாற்றிகளில் இணைப்பை துண்டித்துவிட்டு தீப்பந்தத்துடன் நின்ற மர்மநபர்கள், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
22 May 2023 12:15 AM IST