
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 March 2025 3:54 PM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி கைது
சிறுமியை தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
15 March 2025 12:02 AM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 March 2025 8:14 PM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு
ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 March 2025 11:39 PM
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம்
குடிபோதையில் இருந்த 17 வயது சிறுவன், 5 வயது சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Feb 2025 1:24 PM
திருப்பத்தூர்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 Feb 2025 5:03 AM
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீக்கடைக்காரரை போலீசார் கைதுசெய்தனர்.
24 Feb 2025 1:06 AM
வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
2022ம் ஆண்டு பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 4:04 PM
மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்சோவில் கைது
மகளை பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
31 Jan 2025 10:07 PM
ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
18 Jan 2025 3:33 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
14 Jan 2025 1:48 AM
15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண் போக்சோவில் கைது
சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
1 Jan 2025 6:37 AM