
தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 March 2025 5:52 AM
மொரீஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி மொரீஷியஸ் சென்றார்.
11 March 2025 4:43 AM
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2025 8:16 AM
மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள்
மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபட உள்ளனர்.
7 March 2025 6:28 AM
நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. மூலம் விசாரிக்க மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?: செல்வப்பெருந்தகை
மடியில் கனம் இருப்பதால் ஊழலைப் பற்றி விசாரிக்க மோடியும், அமித்ஷாவும் தயாராக இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 8:21 AM
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் கும்பமேளா: பிரதமர் மோடி
மகா கும்பமேளாவில் 66 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
27 Feb 2025 7:15 AM
மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 7:31 AM
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
24 Feb 2025 12:22 PM
முதல் முறையாக இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை - பிரதமர் மோடி
இந்தியாவில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறையில் பல வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
24 Feb 2025 10:18 AM
இமயமலையா?...பிரதமரின் கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த பவன் கல்யாண்
டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் சிரித்து பேசினார்.
21 Feb 2025 5:52 AM
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்ற ரேகா குப்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 9:57 AM
சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை... புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
19 Feb 2025 5:28 AM