தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் கலந்து கொண்டார்.
9 April 2023 5:45 PM IST