
சித்திரை முழுநிலவு மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமடைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 9:27 AM
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 8:55 AM
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
16 April 2025 6:27 AM
"உரைக்கின்ற உரிமை - உயிரை தந்தேனும் காப்பேன்" திலகபாமா சமூக வலைதளத்தில் பதிவு
உட்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் திலகபாமா கருத்தை பதிவிட்டுள்ளார்.
15 April 2025 9:11 AM
கட்சியில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் - பாமக பொதுச்செயலாளர்
பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா என்று பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறியுள்ளார்.
14 April 2025 11:02 AM
ராமதாஸை சந்தித்தது ஏன்? சைதை துரைசாமி பதில்
தைலாபுரம் தோட்டத்திற்கு அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி வருகை தந்தார்.
13 April 2025 7:11 AM
நானே பா.ம.க.வின் தலைவராக தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 April 2025 5:08 PM
அன்புமணியின் தலைவர் பதவி பறிப்புக்கு காரணம் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
10 April 2025 11:09 PM
திலகபாமாவை சந்திக்க மறுத்த ராமதாஸ்
அன்புமணி ராமதாசை கட்சித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறு என திலகபாமா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 April 2025 3:23 PM
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கம்: திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்
திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 April 2025 7:59 AM
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
10 April 2025 5:40 AM
மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம்: ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 April 2025 7:36 AM