புதிய ரெயில்வே திட்டங்கள் இணைப்புக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தும்:  பிரதமர் மோடி பெருமிதம்

புதிய ரெயில்வே திட்டங்கள் இணைப்புக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

ரூ.18,658 கோடி மதிப்பிலான மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் 4 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
5 April 2025 2:04 PM
இலங்கை  சென்றடைந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
4 April 2025 6:51 PM
தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட்டார் பிரதமர் மோடி

தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட்டார் பிரதமர் மோடி

தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து இலங்கை புறப்பட்டார்.
4 April 2025 2:48 PM
இந்தியா - தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

இந்தியா - தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
3 April 2025 8:34 PM
ராமேசுவரம் - தாம்பரம் புதிய ரெயிலுக்கான நேர அட்டவணை வெளியீடு

ராமேசுவரம் - தாம்பரம் புதிய ரெயிலுக்கான நேர அட்டவணை வெளியீடு

ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
3 April 2025 5:24 PM
பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்

பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்

இந்தியாவும், தாய்லாந்தும் வளர்ச்சிக் கொள்கையை நம்புகின்றன. எல்லை விரிவாக்கக் கொள்கையை அல்ல என்று பிரதமர் மோடி கூறினார்.
3 April 2025 2:32 PM
பிரதமர் வருகை; பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்

பிரதமர் வருகை; பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 April 2025 12:10 PM
தாய்லாந்துடனான உறவு ஆன்மீகத்தோடு தொடர்புடையது - பிரதமர் மோடி

தாய்லாந்துடனான உறவு ஆன்மீகத்தோடு தொடர்புடையது - பிரதமர் மோடி

ராமாயணம் உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3 April 2025 11:55 AM
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
1 April 2025 12:46 PM
பிரதமர் மோடி, சிலி ஜனாதிபதி சந்திப்பு

பிரதமர் மோடி, சிலி ஜனாதிபதி சந்திப்பு

பிரதமர் மோடியை சிலி ஜனாதிபதி சந்தித்தார்.
1 April 2025 10:00 AM
பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நிதி திவாரி நியமனம்

பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நிதி திவாரி நியமனம்

2014-ம் ஆண்டு பயிற்சியின்போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான கோல்டு மெடல் வாங்கியர் நிதி திவாரி.
31 March 2025 12:27 PM
ஓய்வை அறிவிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத் கேள்வி

ஓய்வை அறிவிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத் கேள்வி

பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்லாதவர் இப்போது சென்றது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 March 2025 9:39 AM