விழுப்புரம் அருகே    விஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி சாவு    காரணம் என்ன? போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே விஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2022 10:25 PM IST