
கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்தனர்.
20 Feb 2025 11:48 PM
பிலிப்பைன்ஸில் விமான விபத்து; 4 பேர் பலி
பிலிப்பைன்ஸில் விமான விபத்தில் சிக்கி வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
6 Feb 2025 4:28 PM
அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 6 பேர் பலி?
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Feb 2025 3:08 AM
நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர், பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து - 67 பேர் பலி
ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
31 Jan 2025 2:03 AM
சூடானில் விமான விபத்து; இந்தியர் உள்பட 20 பேர் பலி
சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 20 பேரில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
29 Jan 2025 4:38 PM
நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்த விமானம் - 3 பேர் பலி
விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
10 Jan 2025 7:42 PM
குடும்பத்தினர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்றோர் மற்றும் சகோதரர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
31 Dec 2024 2:26 PM
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்த சோகம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
29 Dec 2024 4:46 AM
விபத்தில் சிக்கிய தென் கொரிய விமானம்: 175 பயணிகளின் கதி என்ன...? பதைபதைக்க வைக்கும் காட்சி
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
29 Dec 2024 1:54 AM
அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷிய அதிபர் புதின்
அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2024 4:16 PM
கஜகஸ்தான் விமான விபத்து - 35 பேர் பலி
கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 9:05 AM
பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து
விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
9 Aug 2024 7:27 PM