விரைவில் நடைமுறைக்கு வருகிறது:  வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகளை இயக்க திட்டம்:  ஆதரவு இருக்கிறது; எதிர்ப்பும் கிளம்புகிறது!

விரைவில் நடைமுறைக்கு வருகிறது: வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகளை இயக்க திட்டம்: ஆதரவு இருக்கிறது; எதிர்ப்பும் கிளம்புகிறது!

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.
2 Nov 2022 12:15 AM IST