20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக அறிவிப்பு
வால்பாறையில் நீரில் மூழ்கி 5 மாணவர்கள் பலியாகினர். இதன் எதிரொலியாக 20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
25 Oct 2023 3:30 AM ISTகர்நாடகத்தில் வறட்சி பாதித்த 6 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதியை பார்வையிட வந்துள்ள மத்திய குழு நேற்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
7 Oct 2023 3:35 AM ISTதொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை
தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.16 கோடி மதிப்பிலான நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில், ரூ. 2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 3:12 AM ISTநாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 Oct 2023 12:15 AM ISTவெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
ஓசூர்:-வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.மனைவியை பிரிந்தவர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி கங்கம்மா கோவில் தெரு நரசிம்மா...
15 March 2023 1:00 AM ISTவெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.கல்லூரி மாணவர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் குமாரபிள்ளை...
17 Feb 2023 1:00 AM ISTகர்நாடகத்தில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படுமா?
கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
6 Jan 2023 3:07 AM ISTவெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
7 Dec 2022 1:36 AM ISTபட்டாசு ெவடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து
சேலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
26 Oct 2022 1:57 AM ISTவெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
12 Aug 2022 12:30 AM IST