மிகச்சிறிய நகரங்களும்.. மக்கள் தொகையும்..

மிகச்சிறிய நகரங்களும்.. மக்கள் தொகையும்..

கிராமத்தை விட குறைவான பரப்பளவுடன், குறைவான மக்கள் தொகையுடன் நகரத்திற்குரிய அத்தனை அந்தஸ்துகளையும் பெற்று திகழும் இடங்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட மிகச்சிறிய நகரங்கள் சில உங்கள் பார்வைக்கு...
7 April 2023 9:00 PM IST