சாலை விரிவாக்கத்தின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு

சாலை விரிவாக்கத்தின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது. நகரமன்ற தலைவர் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 May 2022 12:25 AM IST