
மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன் கண்டனம்
கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 8:18 PM IST
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
14 Jan 2025 8:58 AM IST
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு
மறைந்த எழுத்தாளர் வாசுதேவன் நாயர் 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
26 Dec 2024 1:05 PM IST
பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்
பெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
4 Dec 2024 3:09 PM IST
கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து
கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7 Nov 2024 12:03 PM IST
ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - பினராயி விஜயன் வலியுறுத்தல்
ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
5 Nov 2024 1:47 PM IST
"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 7:59 PM IST
பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு
சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை வழங்கினார்.
27 Aug 2024 4:51 PM IST
கேரள நடிகைகள் புகார்: 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2024 9:35 PM IST
வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி
கேரளாவில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் 5 சதவீத சம்பள தொகையை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Aug 2024 9:43 PM IST
நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது.
4 Aug 2024 8:30 AM IST
வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி - பினராயி விஜயன்
நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 11:28 PM IST