முக அழகைப் பாதிக்கும் பிக்மென்டேஷன்

முக அழகைப் பாதிக்கும் 'பிக்மென்டேஷன்'

குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.
5 March 2023 7:00 AM IST