ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றம்

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டது. இதனால் அங்கு அ.தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 6:38 PM IST