மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

"மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்" - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 April 2023 2:15 PM IST