சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற 871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது

சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற 871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது

சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.
5 Feb 2023 12:15 AM IST