இந்து கோவில்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை தீவிரமாக கையாள்கிறோம் - ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன்

'இந்து கோவில்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை தீவிரமாக கையாள்கிறோம்' - ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன்

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பிலிப் கிரீன் கூறினார்.
14 Dec 2023 3:33 AM IST