குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 406 மனுக்கள் குவிந்தன
கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 406 மனுக்கள் குவிந்தன
28 Aug 2023 7:12 PM ISTகல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
காங்கயம் அருகே கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
15 Nov 2022 12:30 AM ISTநல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில், நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
27 Aug 2022 11:58 PM ISTமயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பல்லடத்தில் ஓடை அருகே மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
25 July 2022 11:45 PM IST