தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு
தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
29 March 2024 2:30 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் - ஒரே நாளில் 258 மனுக்கள் தாக்கல்
39 மக்களவை தொகுதிகளிலும் இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
27 March 2024 12:12 AM ISTபொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 546 மனுக்கள் பெறப்பட்டன.
18 Oct 2023 12:15 AM ISTமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
11 Oct 2023 12:15 AM ISTமனுக்களுக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தி:தீக்குளிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது
தேனியில் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்ற சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM ISTமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 350 மனுக்கள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 350 மனுக்கள் பெறப்பட்டது
26 Sept 2023 12:15 AM ISTகவர்னரை திரும்பப்பெற 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள்: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் வைகோ
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
21 Sept 2023 5:18 AM ISTதேச துரோக சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேச துரோக சட்டத்துக்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
13 Sept 2023 2:29 AM ISTமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 434 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 434 மனுக்கள் பெறப்பட்டன.
29 Aug 2023 12:15 AM ISTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன.
28 Aug 2023 11:17 PM ISTவாக்குச்சாவடிகள் மறு வரையறை செய்ய மனுக்கள் கொடுக்கலாம்:அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்
வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
12 Aug 2023 12:15 AM ISTமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன.
9 Aug 2023 1:07 AM IST