வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை

வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை

திருப்பூர் அருகே 7 மாத வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாப்பாடு செய்யாததால் வெறிச் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 9:34 PM IST