அமைச்சர் செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்; வேலூர் இப்ராகிம் சொல்கிறார்

"அமைச்சர் செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்"; வேலூர் இப்ராகிம் சொல்கிறார்

கைது செய்யப்பட்டபோது அரங்கேற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று வேலூர் இப்ராகிம் கூறினார்.
21 Jun 2023 2:30 AM IST