
சிறுமி கொடூர கொலை: நீதி கேட்டு புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்
புதுச்சேரியில் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சாக்கடை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டாள்.
6 March 2024 7:44 AM
ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 May 2023 7:15 PM
நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்
போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jan 2023 7:40 PM
கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு:தீர்த்தமலையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அரூர்:தீர்த்தமலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள்...
30 Dec 2022 6:45 PM
அடிக்கடி மூடப்படும் 'கேட்'; ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Dec 2022 6:45 PM
சீர்காழி அருகே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே மழை வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Nov 2022 6:45 PM
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 Nov 2022 7:00 PM
கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ஒரத்தநாடு அருகே கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மண்எண்ணெய் கேனுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
11 Oct 2022 7:45 PM
திருத்துறைப்பூண்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 Aug 2022 6:02 PM
ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கலசபாக்கம் அருகே ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 July 2022 4:14 PM
கல்குவாரி, கோழிப்பண்ணையை தடை செய்யக்கோரி கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கல்குவாரி, கோழிப்பண்ணையை தடை செய்யக்கோரி கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
14 July 2022 4:07 PM
பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியல்
பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 July 2022 6:06 PM