
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கொழுமம் வனசரகத்தில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த அணைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உலா வந்தது.
14 Nov 2023 11:18 PM
பண்ருட்டி அருகே பரபரப்பு வெடிகுண்டு வெடித்தது போன்று ஏற்பட்ட சத்தத்தால் மக்கள் பீதி; வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்
பண்ருட்டி அருகே வெடிகுண்டு வெடித்தது போன்று ஏற்பட்ட சத்தத்தால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
26 Sept 2023 6:45 PM
கோவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
கோவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
7 Sept 2023 6:59 PM
மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதி
மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2022 7:00 PM
மக்களை கதிகலங்க வைக்கும் 'இன்புளூயன்சா' காய்ச்சல்; காரணமும், தீர்வும் என்ன?
தமிழகத்தில் ‘இன்புளூயன்சா’ காய்ச்சல் பரவல் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
29 Sept 2022 8:44 AM
சிறுத்தை தொடர் அட்டகாசம்; மக்கள் பீதி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
சன்னகிரி அருகே கிராமங்களில் சிறுத்தை தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Sept 2022 7:00 PM