குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

எடப்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
17 Nov 2022 3:40 AM IST