ஊடுருவலை தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி..!!

ஊடுருவலை தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி..!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி முதல்கட்டமாக 13 கி.மீ. தூரத்துக்கு பரிட்சார்த்த முறையில் அமைக்கப்படுகிறது.
20 Feb 2023 12:21 AM