
"ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" - ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண்
கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர் ஹுசைனியின் மறைவு குறித்து பவன் கல்யாண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
25 March 2025 9:38 AM
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி- பவன் கல்யாண்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.
23 March 2025 11:07 AM
பவன் கல்யாண் நடித்த "ஹரி ஹர வீர மல்லு" படத்தின் டப்பிங் பணி தொடக்கம்
பவன் கல்யாண், நிதி அகர்வால் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ படம் மே 9-ம் தேதி வெளியாக உள்ளது.
21 March 2025 4:00 PM
சென்னையில் நாளை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டம் - பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெற உள்ள கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் கட்சி பங்கேற்கிறது.
21 March 2025 3:11 PM
இந்தியை ஒருபோதும் எதிர்க்கவில்லை; கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்தேன் - பவன் கல்யாண்
தேசிய கல்விக் கொள்கை இந்தி மொழியை திணிக்கவில்லை என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
15 March 2025 12:21 PM
இந்தி குறித்து பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி எம்.பி. பதிலடி
இந்தி மொழி குறித்த பவன் கல்யாணின் பேச்சுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
15 March 2025 9:14 AM
தமிழக அரசியல்வாதிகள், ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்..? - பவன் கல்யாண் கேள்வி
இந்தி மொழி குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் விமர்சனம் செய்துள்ளார்.
15 March 2025 4:02 AM
பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" 2வது பாடல் வெளியானது
'ஹரி ஹர வீர மல்லு' படத்திற்காக நடிகர் பவன் கல்யாண் பாடிய 'கேட்கணும் குருவே' பாடல் வெளியாகி வைரலானது.
24 Feb 2025 10:13 AM
பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" 2வது பாடல் புரோமோ வெளியீடு
நடிகர் பவன் கல்யாண் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்திற்காக பாடிய ‘கேட்கணும் குருவே’ பாடல் வெளியாகி வைரலானது.
21 Feb 2025 10:03 AM
இமயமலையா?...பிரதமரின் கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த பவன் கல்யாண்
டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் சிரித்து பேசினார்.
21 Feb 2025 5:52 AM
'ஹரி ஹர வீர மல்லு படம்' பற்றிய சுவாரசிய தகவலை பகிர்ந்த நிதி அகர்வால்
ஹரி ஹர வீர மல்லு படம் குறித்த சில சுவாரசியமான தகவலை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார்.
15 Feb 2025 11:44 AM
திருப்பதி-பழனி இடையே ரெயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் பேசுவேன் - பவன் கல்யாண்
திருப்பதி-பழனி இடையே ரெயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் பேசுவேன் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கூறினார்.
14 Feb 2025 11:35 PM