பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா ஐகோர்ட்டு உத்தரவு
65 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
21 Jun 2024 2:16 AM ISTபீகாரில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டம் ரத்து - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பீகாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிப்பதற்கான திருத்த சட்டத்தை பாட்னா ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
20 Jun 2024 4:04 PM ISTபேய், பிசாசு என மனைவியை கூறுவது ஒன்றும் கொடூரம் அல்ல: பாட்னா ஐகோர்ட்டு தீர்ப்பு
நரேஷ் அவருடைய மனைவியை கொடுமைப்படுத்தினார் என்று நிரூபிப்பதற்கான மருத்துவ ஆவணங்கள் எதுவும் இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
30 March 2024 5:21 PM ISTகார் கடனுக்காக வாகன பறிமுதல்; ஏஜெண்டுகளை பயன்படுத்தும் வங்கிகள்... பாட்னா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஏஜெண்டுகளால் வாகன பறிமுதல் செய்வது என்பது சட்ட விரோதம் மற்றும் வாழ்க்கை மற்றும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
25 May 2023 2:39 PM ISTபீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
25 April 2023 1:35 AM IST